நாகப்பட்டினம்: புத்தூர் ரவுண்டானா பகுதியில் நடிகர் விஜய் பார்க்க வந்த பெண்ணின் கழுத்தில் இருந்த நான்கு சவர செயினை பறித்த வட மாநில வாலிபர்
விஜயின் தீவிர ரசிகனான மகனின் ஆசையை நிறைவேற்ற வந்த தாய்: பிரச்சாரக் கூட்டத்தில் பறிபோன நான்கு பவுன் தங்க செயின் கண்ணீர் விட்டு கதறும் தாய்: கையும் களவுமாக பிடித்த தவெக தொண்டர்கள்: