காட்பாடி: கிராமங்களில் உள்ள பள்ளிகள் அவசர மையங்கள் எல்லாம் தயார் நிலையில் உள்ளன பொன்னை அணைக்கட்டில் ஆட்சியர் பேட்டி
பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு கிராமங்களில் உள்ள பள்ளிகள் அவசர மையங்கள் எல்லாம் தயார் நிலையில் உள்ளது வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பொன்னை அணைக்கட்டு பகுதியில் ஆய்வுக்கு பின் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி பேட்டி