மதுரை கிழக்கு: SCRUB TYPHUS உண்ணி காய்ச்சல் பரவல்: எச்சரிக்கை விடுத்த பொது சுகாதாரத்துறை
SCRUB TYPHUS எனப்படும் உண்ணி காய்ச்சல் ஜனவரி வரை பரவ வாய்ப்புள்ளதாக பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. காய்ச்சல், தலைவலி, உடல்வலி மற்றும் பூச்சி கடித்த தழும்புகள் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் கவனமாக இருக்கவும். பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.