சீர்காழி: காரைமேடு சித்தர் புரத்தில் உள்ள ஒளிலாயம் சித்தர் பீடத்தில் தைவான் நாட்டை சேர்ந்த ஜோடி திருமணம்
சீர்காழியை அருகே காரைமேடு சித்ததர்புரத்தில் 18 சித்தர்கள் அருள்பாலிக்கும் மிக பிரசித்தி பெற்ற ஒளிலாயம் சித்தர்பீடம் அமைந்துள்ளது. இப்பகுதியை சேர்ந்த ராஜேந்திர சுவாமிகளால்  தோற்றுவிக்கப்பட்ட சித்தர்பீடத்தில் 18 சித்தர்களும் தனி சந்நிதி கொண்டு அருள் பாலித்து வருகின்றனர்.18 படிகள் கொண்ட விநாயகர் சந்நிதியுடன் கூடிய மகா லிங்கமும் இங்கு அமைந்துள்ளது.  இத்தகைய  சிறப்பு மிக்க சித்தர் பீடத்தி