மயிலாடுதுறை: சேர்ந்து வாழத்தானே 16 வயதில் வந்த காதலித்தோம் இப்படி தோற்று விட்டோமே என மருத்துவமனை வளாகத்தில் காதலி கதறி அழு ஒப்பாரி
மயிலாடுதுறை அருகே வைரமுத்து என்ற வாலிபர் நேற்று இரவு மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார் இவரது கொலைக்கு அவரது காதலி வானொலியின் குடும்பத்தாரே காரணம் என குற்றச்சாட்டு எனது நிலையில் மயிலாடுதுறை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள வைரமுத்து உடலை பார்த்து அவரது காதலி மாலினி சேர்ந்து வாழத்தானே 16 வயதிலிருந்து காதலித்தோம் இப்ப தோத்துப் போயிட்டது எனக்கு கதறி அழுதது நெஞ்சை உருக்கும் வகையில் இருந்தது