தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தி மைதானத்தில் இருந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மராத்தான் போட்டி நடைபெற்றது இந்த போட்டியை துணைப் பொதுச் செயலாளர் மாணிக்கராஜா குடி அசைத்து துவக்கி வைத்தார் போட்டியில் கன்னியாகுமரி சேலம் மதுரை நெல்லை விருதுநகர் கோவை ராமநாதபுரம் புதுக்கோட்டை தென்காசி என தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து 5000 மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்