தருமபுரி: தர்மபுரி தீபா சில்க்ஸில் 4-ம் ஆண்டு விழா: சிறப்பு தள்ளுபடி மற்றும் 100 ஜோடிகளுக்கு சீர்வரிசை
தர்மபுரி தீபா சில்க்ஸ் நிறுவனத்தின் 4-ம் ஆண்டு விழா மற்றும் சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடங்கியது. விழாவில் 100 திருமண ஜோடிகளுக்கு சீர்வரிசை வழங்கப்பட்டது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 3000 ரூபாய்க்கு மேல் ஜவுளி வாங்குபவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளது.