அந்தியூர்: கோட்டைமேடு பகுதியில் உள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கல்யாண வைபவம் ஆனது வெகு விமர்சையாக நடைபெற்றது
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் சென்னம்பட்டி கிராமத்தில் கோட்டைமேடு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில் உள்ளது திருக்கோவிலில் வருடா வருடம் புரட்டாசி மாதம் மூன்றாவது வாரத்தில் திருக்கல்யாணம் வைப்பவமானது நடைபெற்று வருகிறது இதன் ஒரு பகுதியாக இன்றைய தினம் திருக்கல்யாண வைபவமானது வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் ஏர