அம்பத்தூர்: அரசு மருத்துவமனைகளில் குறைப்பிரசவ குழந்தைகளுக்கான மருந்து பற்றாக்குறை: வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
தமிழக அரசு மருத்துவமனைகளில் குறைப்பிரசவ குழந்தைகளின் சுவாசத்திற்கு தேவையான மருந்து பற்றாக்குறையாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை சரிசெய்து உடனடியாக மருந்துகளை கொள்முதல் செய்ய வேண்டும் என வானதி சீனிவாசன் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு வலியுறுத்தியுள்ளார்.