மயிலாடுதுறையில் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மராத்தான் ஓட்ட போட்டி நடைபெற்றது. 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு ஆறுபாதி மதகடிகயில் துவங்கி 10 கிலோமீட்டர் தூரமும், 17 வயதிலிருந்து 25 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கு ஏ.வி.சி பொறியியல் கல்லூரியில் துவங்கி எட்டு கிலோமீட்டர் தூரமும், பெண்களுக்கு இரண்டு பிரிவுகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து துவங்கி ஐந்து கிலோமீட்டர் தூரம் என நான்கு பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகள் மயிலாடுதுறை சாய்