புதுக்கோட்டை: பொன்னமராவதி சாலைகளில் பறக்கும் பலூன்கள்! குழந்தைகளை ஈர்க்கும் புதிய கலாச்சாரம்
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அண்ணாசாலையில் வண்ணமயமான பலூன்கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் விற்பனை செய்யும் இந்த பலூன்களைப் பெற குழந்தைகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.