மதுரை கிழக்கு: ரீல்ஸ் வைத்து ஆட்சியை நடத்த முடியாது: செல்லூர் ராஜு விமர்சனம்
மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தமிழக அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ரீல்ஸ், ரோடு ஷோக்களால் ஆட்சியை நடத்த முடியாது என்றும், விலைவாசி உயர்வு மற்றும் மழைநீர் தேக்கம் போன்ற பிரச்சினைகளில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.