காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கங்காடு ஊராட்சியில் பெண்களுக்கு இலவச மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கிளி உலகநாதன் துவக்கி வைத்தார் இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் முன்னாள் ஸ்ரீபெரும்புதூர் கூட்டுறவு வங்கி தலைவரும் வெங்காடு ஏரி நீர் பாசன சங்கத் தலைவர் வெங்காடு உலகநாதன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்