தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகர் பகுதியில் முதலமைச்சர் நிதியில் இருந்து 2.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய விளையாட்டு மைதானம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது இதற்கு சார் ஆட்சியர் ஹுமான் சூ மங்கள் தலைமை வகித்தார் சிறப்பு அழைப்பாளராக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டை வைத்து பணிகளை துவக்கி வைத்தார் நிகழ்ச்சியில் ஆண்டனி அதிஷ்ட ராஜ் மேலாளர் சிறப்பு விளையாட்டு விடுதி விளையாட்டுத்துறை அதிகாரிகள் பங்கேற்பு