கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சட்டமன்ற தொகுதி சூளகிரி ஊராட்சி ஒன்றியம் பேரண்டப்பள்ளி ஊராட்சியில் கனிமங்கள் மற்றும் குவாரிகள் நிதியிலிருந்து அனுமந்தபுரம் சாலை முதல் ஆதிதிராவிடர் காலனி வரை சுமார் 26 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் தார்சாலை அமைப்பதற்கு ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் அவர்கள் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்த போது