தண்டையார்பேட்டை: ராயபுரத்தில் உள்ள ரம்ஜான் மஹாலில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது
சென்னை ராயபுரத்தில் உள்ள ரம்ஜான் மஹாலில் இன்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை செயற்குழு கூட்டம் நடைபெற்றது இதில் மனிதனை மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ நலமையில் கூட்டம் நடைபெற்றது இதில் பொதுச் செயலாளர் அப்துல் சமது குன்னக்குடி அனிபா மற்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள நிர்வாகிகள் செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு தீர்மானங்கள் நிறைவேற்றினர்.