உடையார்பாளையம்: அரியலூர்: டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி போராட்டம் - 56 பேர் கைது!
அரியலூர் மாவட்டம் கோட்டியால் கிராமத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் 56 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் இரவு விடுவிக்கப்பட்டனர். வரும் 16.11.2026 அன்று கடை வேறு இடத்திற்கு மாற்றப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.