தருமபுரி: தர்மபுரி பூ மார்க்கெட்: புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு பூக்கள் விலை கடும் உயர்வு
புரட்டாசி நடு சனிக்கிழமையை முன்னிட்டு தர்மபுரி பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ குண்டு மல்லி 1200 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதர பூக்களின் விலை நிலவரம் குறித்து இந்த வீடியோவில் பார்க்கலாம்.