விக்கிரவாண்டி: திருநந்திபுரத்தில் கிணற்றில் தவறி விழுந்த 9 வயது சிறுமியை 5 மணி நேர தேடுதலுக்கு பின்பு சடலமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த திருநந்திபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி வெங்கடேசன். இவருக்கு மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர். இவர்களில் இரண்டாவது மகள் ஜெயஸ்ரீ (11), இளைய மகள் இந்துஜா (9) மற்றும் பக்கத்து வீட்டை மோஸ்வீன்(9) ஆகிய மூன்று பேரும் நேற்று மதியம் அதே கிராமத்தின் அருகே சுந்தரமூர்த்தி என்பவர் நிலத்தில் அமைந்துள்ள 80 அடி ஆழம் கொண்ட விவசாய