மதுரை கிழக்கு: மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களின் உற்சாக ஆயுதபூஜை கொண்டாட்டம்!
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் தங்களது கேமராக்கள், மைக்குகள் உள்ளிட்ட தொழில் உபகரணங்களுக்கு சிறப்புப் பூஜை செய்து ஆயுதபூஜையைக் கொண்டாடினர்.