கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி ரிங் ரோடு சாதியில் உள்ள கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் பாஜக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.. மாவட்டத் தலைவர்கள் தலைமை நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் நாராயணன் முன்னிலை வகித்தார் செருப்பாலப்பாளராக பாஜக மகளிர் அணி மாநில செயலாளர் ராதிகா நேற்று ஆலோசனைகளை வழங்கினார்