திருப்பத்தூர்: 28 சவரன் தங்க நகை தொலைஞ்சு போச்சு ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் கம்ப்ளைன்ட் கொடுத்தும் நடவடிக்கை இல்லை- பாதிக்கப்பட்டோர் கலெக்டர் அலுவலகத்தில் மனு
நாட்றம்பள்ளி அடுத்த புதூர் மூக்கனூர் பகுதியைச் சார்ந்த மாணிக்கம் மனைவி பரிமளா இவர்களின் வீட்டில் கடந்த 3 தேதி 28 சவரன் தங்கநகை திருட்டு சம்பவம் நடந்துள்ளது இதுகுறித்து ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது ஆனால் இதுவரையிலும் புகாரின் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மனு அளித்தார்