மொடக்குறிச்சி: பேருந்து நிலையம் பகுதியில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் சிலை அமைப்பதற்கான பூமி பூஜை அமைச்சர் தொடங்கி வைத்தார்
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பேருந்து நிலையம் பகுதியில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களின் திருஉருவ சிலை அமைப்பதற்கான பூமி பூஜை ஆனது நடைபெற்றது இதில் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி அவர்கள் கலந்து கொண்டு பூமி பூஜையினை தொடங்கி வைத்தார்