பெரம்பலூர்: தமிழகத்தில் மீண்டும் பவர் கட்! உங்கள் ஊர் லிஸ்ட் இதோ
அக்டோபர் 3 மற்றும் 5 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பராமரிப்பு பணிகளால் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. உங்கள் பகுதி இதில் உள்ளதா என தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக பாருங்கள். மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.