திருவண்ணாமலை: மது இல்லாத தமிழகம்: அதிரடி இயக்கத்தை தொடங்கிய சௌமியா அன்புமணி
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி 'மது இல்லாத தமிழகம்' இயக்கத்தை சௌமியா அன்புமணி தொடங்கி வைத்துள்ளார். தவெக அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் மாநிலம் தழுவிய விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.