திருச்செந்தூர்: புதிய தீயணைப்பு வாகனத்திற்கு திருச்செந்தூர் கோவிலில் சிறப்பு பூஜை
திருச்செந்தூர் தீயணைப்பு நிலையம் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வருகிறது இந்த தீயணைப்பு நிலையத்திற்கு புதிதாக நவீன தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டது இந்த நவீன தீயணைப்பு வாகனத்தை திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு கொண்டு வந்து அங்கு மலர் வைத்து அலங்கரித்தனர் தொடர்ந்து கோவில் வாசல் முன்பு தீயணைப்பு வாகனத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.