பாலக்கோடு: தர்மபுரி பூ மார்க்கெட்: ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்களின் விலை நிலவரம்
தர்மபுரி பேருந்து நிலைய பூ மார்க்கெட்டில் ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்களின் விலை அதிகரித்துள்ளது. மழையினால் வரத்து குறைந்துள்ள நிலையில், இன்றைய பூக்களின் விலை நிலவரத்தை இந்த வீடியோவில் காணலாம்.