அரியலூர்: 7.74 கோடி ரூபாயில் பாலம் கட்டுமான பணிகள் - மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!
அரியலூர் மாவட்டம் நல்லநாயகபுரம் கிராமத்தில் 7.74 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வரும் பாலம் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் ந. மிருணாளினி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.