கோவை வடக்கு: கோவையில் இருசக்கர வாகனங்களில் புகுந்த நாகப்பாம்புகள்: தீயணைப்புத் துறையினர் எச்சரிக்கை!
கோவை சூலூர் மற்றும் போத்தனூர் பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் நாகப்பாம்பு குட்டிகள் புகுந்தன. தீயணைப்புத் துறையினர் சுமார் 1 மணி நேரம் போராடி பாம்புகளைப் பிடித்து வனப்பகுதியில் விட்டனர். வாகனங்களை இயக்கும் முன் கட்டாயம் சரிபார்க்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.