திருச்சி: திருச்சியில் கஞ்சா விற்பனை: 49 வயது நபர் கைது - வாகனம் பறிமுதல்
திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா விற்பனை செய்த கருணாமூர்த்தி என்ற நபரை போதைப்பொருள் தடுப்பு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து 10,000 ரூபாய் மதிப்புள்ள கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.