திருவட்டாறு: குலசேகரம் ரப்பர் தோட்டத்தில் புகுந்த மலைப்பாம்பு - தீயணைப்புத் துறையினர் மீட்பு
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பிணந்தோடு பகுதியில் ரப்பர் தோட்டத்தில் பதுங்கியிருந்த மலைப்பாம்பை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். பிடிபட்ட மலைப்பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது.