பெரம்பலூர்: முதியோர்களுக்கு கிரீடம் சூட்டிய கலெக்டர்! நெகிழ்ச்சியில் கலங்கிய முதியவர்கள்!
சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மற்றும் திருப்பத்தூரில் முதியோர்களுடன் இணைந்து கொண்டாட்டங்கள்! அவர்களின் அனுபவத்தை இளைய தலைமுறைக்கு கடத்த வேண்டும் என ஆட்சியர் வலியுறுத்தல். நெகிழ்ச்சியான வீடியோ இதோ!