மதுரை கிழக்கு: மதுரையில் தூய்மைப் பணியாளர்களிடம் பகிரங்க மன்னிப்பு - புகார் வாபஸ்!
மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் தூய்மைப் பணியாளர்களைச் சாதிப் பெயரைக் கூறி அவமதித்த விவகாரத்தில், காவல் துறை முன்னிலையில் மன்னிப்பு கோரப்பட்டதைத் தொடர்ந்து புகார் வாபஸ் பெறப்பட்டது.