திருவண்ணாமலை: தாம்பரம் ரயில் நிலைய பயணிகளுக்கு குட் நியூஸ்: பயன்பாட்டுக்கு வந்த புதிய வசதிகள்!
தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக இரண்டு புதிய மின் தூக்கிகள் திறக்கப்பட்டுள்ளன. வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் சக்கர நாற்காலி மற்றும் உதவி மையங்களும் செயல்படுகின்றன. 2026-க்குள் முழுமையான நவீன மாற்றங்கள் வரவுள்ளன. முழு விவரங்களை அறிய வீடியோவை பாருங்கள்.