நாகை மாவட்டம் நாகூர் பாலிமர் தெரு பகுதியை சேர்ந்தவர் தமீமுன் அன்சாரி இவர் நாகூர் சிவன் தெற்கு வீதி பகுதியில் உள்ள தனது மனைவியின் மூத்த சகோதரிக்குசொந்தமான வணிக வளாகத்தில் ஜவுளி கடை நடத்தி வருகிறார் இந்த நிலையில் தமிம் அன்சாரிக்கும் அவரது மைத்துனருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படும் நிலையில் தனது மைத்துனர் மற்றும் மனைவியின் சகோதரி ஆகியோர் கூட்டாக கடையை காலி செய்ய முயன்ற போது இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வழக்கு நிலுவையில் உள்