கோவில்பட்டி: வேலாயுதபுரம் பகுதியில் கண்டனர் லாரி சாலையில் நடுவே தடுப்பு சுவர் மீது மோதி விபத்து
தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து சிவகாசிக்கு பேப்பர் லோடு ஏற்றிச் சென்ற லாரி கோவில்பட்டி வேலாயுதபுரம் பகுதியில் வந்த பொழுது முன்னே சென்ற இருசக்கர வாகனம் மீது மோதாமல் இருக்க லாரி ஓட்டுநர் அய்யாசாமி லாரியை திருப்பியபோது சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது இதில் கண்டெய்னர் லாரி முற்றிலுமாக சேதம் அடைந்தது லாரியின் டீசல் டேங்க் வெடித்து சிதறியது தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினார் லாரி ஓட்டுநர் அய்யாசாமிக்கு லேசான காயம் ஏற்பட்டது