நாகப்பட்டினம்: உலகப் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவில் 469 வது ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் புகழ் பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தினந்தோறும் லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் ஜாதி, மதம் பேதமின்றி வந்து செல்வார்கள். இவ்வாறு சிறப்பு வாய்ந்த நாகூர் ஆண்டவர் தர்கா கந்து£ரி விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறும். இதன்படி இந்த ஆண்டின் 469 வது கந்து£ரி விழா இன்று(21ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கிறது. விழாவை முன்னிட்டு கடந்த 1