விருத்தாசலம்: அமைச்சர் சி.வெ. கணேசனை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்ற கடலூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்
நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கடலூர் தொகுதியில் போட்டியிடவுள்ள இந்தியா கூட்டணி வேட்பாளர் எம்.கே. விஷ்ணு பிரசாத் விருத்தாச்சலத்தில் உள்ள அமைச்சரும் கடலூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான சி.வெ.கணேசனை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.அவரை தொடர்ந்து அண்ணாகிராம ஒன்றிய செயலாளர் மற்றும்பொதுக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் ஆகியோரும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். DMK - Dravida Munnetra Kazhagam