Public App Logo
Jansamasya
Rahulgandhi
Haryana
Uttarpradesh
Jdu
Sambalpur
Cyclone
Bareilly
Bcci
Agra
Breaking
Aimim
Railway
Bsf
Meerut
Raebareli
Rain
Kashmir
���ाकिस्तान
Trending
���िवाद
Bengal
���खिलेश
���ारतीय
���ोगी_आदित्यनाथ
Faridabad
Arvindkejriwal
Jajpur
���ोधपुर
Nagaur
No video available

விருத்தாசலம்: விருதாச்சலம் அடுத்த விஜயமாநகரம் பகுதியில் அதிமுக தேமுதிக கூட்டணி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது

நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை அதிமுக-தேமுதிக இணைந்து சந்திக்கின்றன. இதில் கடலூர் தொகுதி தேமுதிகவிற்கு ஒதுக்கப்பட்ட நிலையில் அக்கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும்,மாவட்ட செயலாளருமான சிவக்கொழுந்து போட்டியிடுகின்றார்.இந்நிலையில் அக்கட்சியின் வேட்பாளர் அறிமுகம் கூட்டம் அதிமுக மேற்கு மாவட்டம் சார்பில் விஜயமாநகரம் பகுதியில் மாவட்ட செயலாளரும்,எம்எல்ஏவுமான அருண்மொழி தேவன் தலைமையில் நடைபெற்றது

MORE NEWS