மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை பணியாளர்களின் பல்வேறு சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில்கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியாக அளித்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், தூய்மை காவலர்களின் மாதாந்திர ஊதியத்தை பத்தாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும், மக்கள் நல பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு காலமுறை ஊதியத்தை, காலம் வரை ஊதியமாக நிர்ணயித்த பழக வேண்டும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களின் பனிக்காலத்தை கருத்தில் கொண்டு சிறப்பு காலம் முழுமுறை ஊதியம் 15 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், தேர்தல் கால