கோவை வடக்கு: கோவையில் 3 நாட்கள் பிரம்மாண்ட வாகனக் கண்காட்சி: பொதுமக்கள் கவனத்திற்கு!
கோவை சாய்பாபா காலனியில் உள்ள ஆனமலைஸ் டொயோட்டாவில் செப் 18, 19, 20 ஆகிய நாட்களில் வாகன கண்காட்சி நடைபெறுகிறது. எதிர்கால வாகன தொழில்நுட்பங்கள், டெஸ்ட் டிரைவ் மற்றும் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் இடம் பெற்றுள்ளன. பார்வையிட முன்பதிவு கட்டாயம்.