நாமக்கல்: மக்களவைப் பொதுத் தேர்தலை முன்னிட்டு வாக்கு எண்ணும் மையத்தினை திருசெங்கோடு விவேகானந்த பொறியியற் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர்
மக்களவைப் பொதுத் தேர்தலை -2024யையொட்டி நாமக்கல் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்கள் திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட உள்ளன. இதனை மாவட்ட ஆட்சியர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்