பெரம்பலூர்: பெரம்பலூரில் விபத்து கால மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
பெரம்பலூர் ஆட்சியரகத்தில் சர்வதேச விபத்து விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, விபத்து கால முதலுதவி மற்றும் மீட்பு பணிகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆட்சியர் அப்துல்ராசிக் கலந்துகொண்டார்.