நாகப்பட்டினம்: உயிருக்கு உத்திரவாதம் வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் உடன் வந்த 70 வயது தம்பதியினர்
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணையுடன் வந்த 70 வயது மதிக்கத்தக்க தம்பதியினர்: வீட்டிற்கு வழி கேட்டு உயிருக்கு உத்திரவாதம் வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு: நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமையில் நடைபெற்றது. இதற்கு 70 வயது மதிக்க