விருத்தாசலம்: பழையபட்டினம் அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை: சம்பவம் குறித்து போலீசார் விசாரணை
கடந்த 2023 ம் ஆண்டு இளம்பெண் ஒருவருக்கு திருமணம் நடந்தது. இந்நிலையில் அப்பெண் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த ஆலடி போலீசார் சடலத்தை கைப்பற்றி, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும், இது குறித்த புகாரின் பேரில் ஆலடி போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து விசாரித்து வருகின்றனர்