நாட்றாம்பள்ளி: புதுப்பேட்டை பகுதியில் பேருந்து நிழற்கூடம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தால் பொதுமக்கள் அவதி வீடியோ வைரல்
நாட்றம்பள்ளி அடுத்த புதுப்பேட்டை பகுதியில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பேருந்து நிழற்கூடம் அமைப்பதற்காக 10 அடி பள்ளம் தோண்டப்பட்ட நிலையில் 3மாத காலமாக நடவடிக்கையும் எடுக்காததால் அவ்வழியாக செல்லக்கூடிய பொதுமக்களும்,பள்ளி கல்லூரி மாணவர்களும் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்த வீடியோ இன்று மாலை சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.