கிண்டி: வெளிமாநில மதுபாட்டில்கள் விற்பனை செய்த நபர் கைது; 31 பாட்டில்கள் பறிமுதல்
சட்டவிரோதமாக வெளிமாநில மதுபாட்டில்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 31 மதுபாட்டில்கள், பணம் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.