தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை 20.11.2025 காலை 10.00 மணிக்கு நடைபெறவிருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்படுகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி: ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற இருந்த
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து ஆட்சியர் அறிவிப்பு - Thoothukkudi News