நாகப்பட்டினம் 28 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் திருமதி தமயந்தி தண்டபாணி அவர்கள் அந்த வார்டு பொதுமக்களுக்கு ஒவ்வொரு வீட்டிற்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தலா இரண்டு கரும்புகள் தனது சொந்த செலவில் வழங்கிய நிகழ்வில் நகர அதிமுக செயலாளர் தங்கக் கதிரவன் கலந்து கொண்டு மக்களுக்கு கரும்புகளை வழங்கினார்