தருமபுரி: மாடுகளுக்கு இலவச தோல் கழலை நோய் தடுப்பூசி முகாம் - ஜனவரி 15 வரை
தருமபுரி மாவட்டத்தில் 4 மாதத்திற்கு மேற்பட்ட அனைத்து மாடுகளுக்கும் இலவச தோல் கழலை நோய் தடுப்பூசி முகாம்கள் ஜனவரி 15, 2026 வரை நடைபெறுகிறது. கால்நடை வளர்ப்போர் இந்த வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.